இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் வெல்லுமா இந்தியா ? இந்தியா அணியில் ஏதாவது மாற்றும் இருக்குமா ; முழு விவரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான (5) டி-20 போட்டிகளில் நடந்து வருகின்றன. அதில் 4 போட்டிகளில் முடிந்த நிலையில் தல இரு போட்டிகளில் இரு அணிகளுமே வென்றுள்ளனர். அதனால் இன்றைய இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு தான் கோப்பை கைப்பற்ற முடியும்.

முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் ஒரு அளவுக்கு தான் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் அந்த மூன்று போட்டிகளில் யாரோ ஒரு வீரர் மட்டுமே அதிக ரன்களை எடுத்து இந்திய அணியை காப்பற்றியுள்ளனர். ஆனால் 4வது டி-20 போட்டியில் அப்படி இல்லை.

ஏனென்றால் அணியில் இருக்கும் அணைத்து பேட்ஸ்மேன்களும் சரியான ஆட்டத்தை ஆடியுள்ளார், இந்திய கேப்டன் கோலியை தவற ஏனென்றால் அவர் 1 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா அணியில் நிச்சியமாக மற்றும் என்பது கடினம் தான்.

Read More : சிஎஸ்கே பயிற்சியின் போது அசத்திய இளம் வீரர்.. சென்னை அணிக்கு கிடைத்த அருமையான வீரர் ; முழு விவரம்

ஒருவேளை மற்றும் செய்ய நினைத்தால் பௌலிங் பக்கத்தில் தாகூருக்கு பதிலாக தீபக் சாகருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. அதே போல வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சஹால் இடம்பெற அதிகம் வாய்ப்பு உள்ளன. ஏனென்றால் 4வது டி-20 போட்டியில் 4 ஓவர் வீசிய வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களை கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

அதனால் மற்றம் என்று நிகழ்ந்தால் அது பௌலிங் பக்கத்தில் மட்டுமே. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் (இந்தியா மற்றும் இங்கிலாந்து) மிகவும் முக்கியமானது. இன்றைய போட்டி தான் கோப்பை யாருக்கு என்று முடிவு செய்யுள்ளது. அதனால் மிகவும் பரபரப்பாக தான் இருக்கும்.

இதுவரை இங்கிலாந்து அணி விளையாடிய டி-20 போட்டிகளில் அனைத்தும் இவர்களே சீரியஸ் வெற்றியையோ கைப்பற்றியுள்ளனர். இதனை முறியடிக்கும் இந்தியா அணி ?? என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.