ஐயோ ..! பாபர் ஆசாம்-ன் தனிப்பட்ட வீடியோ மற்றும் மெஸ்ஏஜ் லீக் ஆகியுள்ளது ; நடந்தது என்ன ?

0

பிரபலமான வீரராக இருக்கும்பட்சத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு அசைவுகளும் முக்கியமான ஒன்று தான். ஏதாவது தவறு மட்டும் செய்தால் போதும் சமூகவலைத்தளங்களில் அவர்களது புகைப்படும் அதிக அளவில் பகிரப்படும் என்பது தான் உண்மை.

அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் அதிரடி மன்னன் மற்றும் கேப்டனான பாபர் அசாமின் வீடியோ மற்றும் தனிப்பட்ட முறை செய்த மெஸ்ஏஜ் ஆகியவற்றை இப்பொழுது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் பெண் நண்பரிடம் பாபர் ஆசாம் தவறாக பேசிக்கொண்டு வருவதாகவும் சில தகவல்களை பரப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு வீடியோவில், பாபர் ஆசாம் படுத்தபடி வீடியோ கால் பேசியுள்ளார். அதன்விடியோவும் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

வீடியோ மற்றும் மெஸ்ஏஜ் போன்ற விஷயங்கள் வெளியான நிலையில் பாபர் ஆசாம் இதுவரை எந்த விஷயத்தை பற்றியும் பேசவில்லை. அதுமட்டுமின்றி, இது அவருடைய (பாபர் ஆசாம்) தனிப்பட்ட விஷயம் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை பற்றி எதுவும் முடிவு செய்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here