வீடியோ ; ஒரு பந்தில் கேட்ச் மற்றும் ரன்-அவுட் மிஸ் செய்த விராட் கோலி வைரலாகும் வீடியோ

0

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று புனேவில் உள்ள மைதானத்தில் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னாள் நடந்த டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கோப்பையை வென்றுள்ளது இந்தியா கிரிக்கெட் அணி.

அதனால் மிகவும் தன்னம்பிகையுடன் இன்று ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது இந்தியா கிரிக்கெட் அணி. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தனர். இந்தியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் தவான் சிறப்பான தொடக்க ஆட்டத்தை விளையாடினார்.

ரோஹித் சர்மா 28 ரன்கள், தவான் 98 ரன்களிலும் , விராட் கோலி 56 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் கே.எல்.ராகுல் (62 ரன்கள்) மற்றும் குர்னல் பாண்டிய (58 ரன்கள்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழந்த நிலையில் 317 ரன்களை எடுத்துள்ளது.

318 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று களம் இறங்கியா இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய் 46 ரன்களிலும் , பென் ஸ்டோக்ஸ் 1 ரன்களிலும் விக்கெட் இழந்துள்ளனர். 20 ஓவர் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 158 ரன்களை எடுத்துள்ளது.

வீடியோ ; ஒரு பந்தில் கேட்ச் மற்றும் ரன்-அவுட் மிஸ் செய்த விராட் கோலி வைரலாகும் வீடியோ….!

16.3 ஓவரில் வீசிய பந்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் எதிர்கொண்டார், அந்த பந்தை அடித்த மோர்கன் அது விக்கெட் கீப்பர் பக்கத்தில் நின்ற விராட் கோலியின் கையில் மாட்டியது. ஆனால் அதனை எதிர்பாராத விதமாக அதனை தவறவிட்டார் விராட் கோலி. எல்லாரும் விராட் கோலி பிடித்துவிட்டார் என்று நினைத்தால் ஸ்டம்ப் பக்கத்தில் யாரும் இல்லாமல் போய்விட்டார்கள்.

கோலிக்கு நன்கு தெரியும் அவர் அந்த கேட்சை தவறவிட்டார் என்று அதனால் அந்த பந்தை ஸ்டம்ப் பக்கத்தில் வீசினர். சில கவனக்குறைவால் மோர்கன் விக்கெட் எடுக்க முடியமால் போய்விட்டது. இதில் கேட்ச் மற்றும் ரன் – அவுட் ஆகிய இரண்டும் மிஸ் செய்தனர் இந்தியா சிறிசினேட் அணி வீரர்கள்

வீடியோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here