இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. டி-20 போட்டியில் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பௌலிங் தேர்வு செய்தனர். முதலிலும் பேட்டிங் செய்த இந்தியா வீரர்கள் தவான் , ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்,விராட் கோலி , குர்னல் பாண்டிய மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்ஸ்மேன்கல் இணைந்து 50 ஓவர் முடிவில் 317 ரன்களை எடுத்துள்ளனர்.
318 எடுத்தாள் வெற்றி என்று களம் இறங்கியா இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் யாரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் 42.1 ஓவரில் 10 விக்கெட்டையும் 251 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.
அதனால் 66 ரன்கள் விதியசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்தியா வென்றதுக்கு முக்கியமான காரணம் புதிதாக அறிமுகமான குர்னல் பாண்டிய மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருவரின் சிறப்பான ஆட்டம் தான் இந்தியா அணியின் முக்கியமான வெற்றி என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்க: இந்தியா அணி வெற்றிக்கு இந்த இருவர் தான் முக்கியா காரணம்….! கோலி ..
நான் இதற்கு தான் அழுதேன் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் குர்னல் பாண்டிய கருது..! நெகிழ்ச்சியான பதிவு…
போட்டியின் தொடக்கத்தில் குர்னல் பாண்டிய அளித்த பேட்டியில் குர்னல் பாண்டிய அழுதார். அவரால் பேசமுடியாமல் ஹார்டிக் பாண்டியவை கட்டி அணைத்து குர்னல் பாண்டிய. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்திலும் நெகிழ்ச்சியிலும் மூழ்கினர்.
போட்டி முடிந்த பிறகு குர்னல் பாண்டிய அளித்த பேட்டியில் , இந்த விளையாட்டு அனைத்தும் என்னுடைய அப்பாவுக்கு தான் என்று நெகிழ்ச்சியில் கூறினார். குர்னல் பாண்டிய அறிமுகம் ஆன முதல் சர்வதேச போட்டியில் 58 ரன்களை எடுத்துள்ளார் அதுமட்டுமின்றி ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார் குர்னல் பாண்டிய.
குர்னல் பாண்டிய அவரது ட்விட்டர் பக்கத்தில் ; நான் அடிச்ச எல்ல பந்திலும் உங்களை நான் நினைத்து கொண்டேன். அதனால் தான் நான் அழுதேன் அப்பா.எனக்கு இந்த அலுவுக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி அப்பா. உங்களை நான் பெருமை பட வைத்து விட்டேன் என்று நினைக்குறேன் அப்பா என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹார்டிக் பாண்டிய அவரது ட்விட்டர் பக்கத்தில் ; நம் அப்பா நிச்சியமாக உன்னை பார்த்து பெருமை படுவார். அனேகமாக இது அப்பா கொடுத்த பாரிசு தான் குர்னல் பாண்டிய. நீ இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் குர்னல் பாண்டிய என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.