இனிமேல் இந்த இருவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு இல்லை ; உறுதியாக சொன்ன பிசிசிஐ ; அதிர்ச்சியில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

0

இப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிரது. ஆமாம்..! கடந்த ஆண்டு நடைபெற்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டி வரை முன்னேறியது.

அதில் நியூஸிலாந்து அணியை வெல்ல முடியாமல் தோல்வியை பெற்றது இந்திய அணி. நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.

இந்த முறை ஆவது இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா அணியை வென்று சாதனை படைக்கும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருந்தன. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற காரணத்தால் தொடரை கைப்பற்றும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

1- 2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இல்லாத காரணத்தால் தொடரை கைப்பற்றமுடியால் போனது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. அதனால் இந்திய கிரிக்கெட் அணியால் சரியாக ரன்களை அடிக்கவில்லை.

ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவருக்கும் சரியாகவே விளையாடாத நிலையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றனர். இதை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி அளித்த பேட்டியில் ; ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான்.

அவர்கள் இருவரும் சில நாட்கள் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி அதிக ரன்களை அடிக்க வேண்டும், அதனை அவர்கள் நிச்சியமாக செய்வார்கள். பல சர்வதேச போட்டிகளில் விளையாடிய பிறகு அவர்கள் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது ஒன்றும் பிரச்சனையாக இருக்காது.

இந்திய போட்டியில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் போட்டி தான் ரஞ்சி கோப்பை. அதில் நாம் அனைவரும் அதில் விளையாடி தான் வந்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டு 2020 – 2021 போட்டிக்கான ரஞ்சி கோப்பை போட்டி நடைபெறவில்லை. அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஒரு போட்டியை நடத்துவது அவ்வளவு சுலபம் இல்லை என்று கூறியுள்ளார் கங்குலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here