சிஎஸ்கே அணியை கிண்டல் செய்த முன்னாள் வீரர் சேவாக் …! கடும் கோபத்தில் ரசிகர்கள் …. அப்படி என்ன சொன்னார் ??

0

இதுவரை மூன்று முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் மிகவும் கடினமாக உள்ளது. ஏனென்றால் இதுவரை 6 போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதில் 4 போட்டியில் தோல்வியையும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றியை பெற்றுள்ளது சென்னை அணி.

இந்த தோல்வியை பார்த்த ரசிகர்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர். கடைசியாக விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி பல கிரிக்கெட் நிபுனர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து வருகின்றன.

தோல்விக்கு காரணம் தோனி மற்றும் கெதர் ஜாதவ் என்றும் சமுகவளைதலங்களில் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். கடந்த 6 போட்டியில் விளையாடிய கெதர் ஜதேவ் வெறும் 56 ரன்களை மட்டுமே எதுதுள்ளர். அதிலும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை கெதர் ஜாதவ்.

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் விரேந்தர் சேவாக் சிஎஸ்கே அணியை பற்றி;

கண்டிப்பாக சென்னை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும் ,ஆனால் கெதர் ஜதேவ் மற்றும் ஜடேஜா சில பந்துகளை வீனடிதுவிட்டர்கள். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுத்தவரை சென்னை அணி ஒரு அரசாங்கம் வேலை போல் தான்.அவர்கள் விளையடுனாலும் விளையாடவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் வந்துவிடும் என்று கூறியுள்ளார் சேவாக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here