தோனியை மீண்டும் சீண்டிய ஆகாஷ் சோப்ரா …..கோவத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் …. என்ன நடந்தது?

0

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த ஆண்டு 2020 ஐபிஎல் t20 லீக் போட்டிகளில் கலை கட்டி வருகிறது. இந்தியாவில் நடந்த முடியாத காரணத்தால் ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பலே ஆஃப் சுற்றுக்குள் வருமா என்ற கேள்வி எழுகிறது..? ஏனென்றால் ஐபிஎல் போட்டி ஆரம்பித்து இத்துடன் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. அனைத்து ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலே ஆஃப் சுற்றுக்குள் தேர்வாகும்.

இந்த முறை வருமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றி உள்ளது. அதனால் சந்தேகம் தான்….

தோனியை மீண்டும் சீண்டிய ஆகாஷ் சோப்ரா …..கோவத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் …. என்ன நடந்தது?

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:: இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். அப்படியே வெற்றி பெற்றாலும் நல்ல ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here