சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி போட்ட மாஸ்டர் பிளான்…! ரசிகர்கள் உற்சாகம்..!!

0

ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லாமல், ஐபிஎல் 2021 நிச்சியமாக இந்தியாவில் தான் நடக்கும் என்றும் 50% சதவித கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் மைதானத்தில் பார்க்க அனுமதி அளிக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு வீரர்கள் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம்.

ஏனென்றால் ரெய்னா ஐபிஎல் ஆட்ட தொடக்கத்தில் இந்தியா திரும்பிவிட்டார் அதுமட்டுமின்றி ஹர்பஜன் அவரது சொந்த பிரச்சனை காரணமாக ஐபிஎல் 2020 விளையாடவில்லை. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் திடீர் மாற்றத்தால் பல தோல்விகளை சந்தித்தது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி போட்ட மாஸ்டர் பிளான்…! ரசிகர்கள் உற்சாகம்..!!

இந்த ஆண்டு 2021 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களில் ஷேன்வாட்சன் மட்டுமே அணியில் இருந்து வெளியேற்றினார். அதுவும் பிராவோ, சாம் குரான் மற்றும் இம்ரான் தாகிர் வீரர்கள் மீண்டும் ரிடைன் செய்துகொண்டனர் சென்னை அணியின் உரிமையாளர்கள்.

அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இனி ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே எடுக்க முடியும். அதனால் இன்னும் மாக்ஸ்வெல் வீரர் எந்த அணியில் சேர்க்கப்படவில்லை. அதனால் சென்னை அணிக்கு வாய்ப்புகிடைத்தால் நிச்சியம் அவரை அணியில் சேர்க்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

மாக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பான வீரர் என்பதே உண்மை. பொருத்து தான் பார்க்க வேண்டும் என்ன நடக்கபோகிறது என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here