தோனியை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்…ரசிகர்கள் மகிழ்ச்சி… அப்படி என்ன சொன்னார்?

0

முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் ஆனா நம்ம தல தோனியை பற்றி பாகிஸ்தான் வீரர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் என்றே ஒரு பரபரப்பு நிச்சியம் இருக்கும்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்தியா வீரர்களுக்கும் சண்டை வருவதும் சாதாரணம் ஆகிவிட்டது. அப்படி என்ன தான் சொன்னார்? தோனியை பற்றி: தோனி கடந்த ஆண்டு 2020 சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி அவரது விலகளை அவரது சமுகலவளைதலத்தில் பதிவு செய்துள்ளார்.

தோனி இதுவரை ஒரு நாள் போட்டியில் 10,773 ரன்கள் , டி20 போட்டியில் 4876 ரன்கள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 1617 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம் தோனியை.

தோனி தலைமையில் மட்டுமே இதுவரை அணைத்து சர்வதேச கோப்பைகளை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் முழ்கினார். ஆனால் தோனியை நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனார்கள். தோனி அவரது கேப்டன் , பேட்டிங், விக்கெட் கிப்பர் ஆக சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.

தோனியை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்…ரசிகர்கள் மகிழ்ச்சி… அப்படி என்ன சொன்னார்?

கடந்த ஜனவரி 3, 2020 அன்று ஷோயப் அக்தர் அவரது ட்விட்டர் பக்கத்தில் 20வது நிமிடம் கேள்வி பதில் என்ற பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பாவித்து செய்திருந்தார். அப்பொழுது நிறைய மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பினார்.

அதில் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நீங்க தோனியை பற்றி என்ன சொல்வீர்கள்? என்ற கேள்வி கேட்ட பாகிஸ்தான் ரசிகருக்கு அக்தர் பதில் அளித்துள்ளார். ” அது சகாப்தத்தின் பெயர் ” என்று மரியாதையுடன் கூறியுள்ளார் அக்தர். இதனால் சமுகவளைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here