ஐபிஎல் 2021: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்க படுகின்றது. அதுமட்டுமின்றி நோய் தோற்று காரணமாக கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு நிச்சியமாக ரசிகர்கள் மைதானத்தில் அனுமதி வழங்க பிசிசிஐ மற்றும் இந்தியா அரசாங்கம் ஆலோசித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு 2021 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஆரம்பித்துள்ளது.
அதிலும் எல்லா அணிகளும் அவரவர்களுக்கு தேவையான வீரர்களை அணியில் எடுத்துகொண்டுள்ளனர். அதன் விவரமான பாட்டியில் இதோ:
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி:
மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்ன, அம்பதி ராயுடு, தீபக் சகார், பிராவோ, டுப்ளச்சிஸ், ஜடேஜா, இம்ரான் தாகிர், ஜெகதீசன், கரன் சர்மா, சண்ட்நர்,ருடுராஜ் , தாகூர்,சாம் குரான்.
கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி :
கே எல் ராகுல், கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல், முருகன் அஷ்வின்,நிகோலஸ் பூரான்,மந்தீப் சிங்,க்றிஸ் ஜோர்டான்,ஷாமி,அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் , தீபக் ஹூடா.
டெல்லி அணி :
ஸ்ரேயாஸ் ஐயர்,ரஹானே,அமித் மிஸ்ரா, ஆவேஸ் கான்,அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, ராபட, பிரிதிவ் ஷா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பண்ட், தவான், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், டேனியல் சம்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
மோர்கன், அன்றே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், நிதிஷ் ரானா, பிரசித் கிருஷ்ணா, ரின்க்கு சிங், சந்தீப் வார்ரியர், சிவம் மாவி, ஷுப்மன் கில், சுனில் நரேன், பட் கம்மின்ஸ், ராகுல் திருப்பதி, வருண் சக்ரவர்த்தி.
மும்பை இண்டியன்ஸ் அணி :
ரோஹித் சர்மா, அணுக்குள் ராய், தாவல் குல்கர்னி, ஹர்திக் பாண்டிய, குர்னல் பாண்டிய,இஷான் கிஷான், ஜாஸ்ப்ரிட் பும்ரா, பொல்லார்ட், டி காக், ராகுல் சகார், சூர்யா குமார் யாதவ், பெல்ட், மொஹ்சின் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சம்சன், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், மஹிபால் லோமர்,மாயங்க் மார்க்கண்டே, ஜெய்தேவ் உனட்கட், அனுஜ் ராவத், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை.