ஐபிஎல் 2021 சிஎஸ்கே அணியின் முழு விவரம்

0

வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இந்த ஆண்டின் ஐபிஎல் 2021 போட்டி நடைபெறும் என்று பல ரசிகர்களால் எதிர்பார்க்க படுகின்றது. இந்த மாதம் பிப்ரவரியில் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடந்த முடிந்த நிலையில் அனைத்து அணியின் புள்ளிபட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஆண்டும் இல்லாதது போல் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பான வீரர்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மெயின் அலி , புஜாரா, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. போட்டிகளில் யார் யார் விளையாடுவார் என்று பல யோசனையில் உள்ளது என்றே சொல்லலாம்?

நிச்சியமாக டுப்ளஸிஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக காலம் இறங்குவார் அதில் எந்த மாற்றமும் இல்லை. அவருடன் நிச்சயமாக இளம் வீரர் ரூட்டுராஜ் ஓப்பனிங் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள 3 வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது?

மெயின் அலி , இம்ரான் தாஹிர், பிராவோ , லுங்கி நிகிடி, சாம் குரான் , சான்டனர் போன்ற வீரர்களில் யார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு இல்லாதது போல் நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னாவின் ரிட்டன்ஸ் ரசிகர்கள் மத்தியில் உச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here