ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் மாதத்தில் 9ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதுவும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோத உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்த முடியமால் போகிவிட்டது.
அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். பிசிசிஐ எடுத்த முடிவால் ஐபிஎல் 2020 போட்டி எந்த ரசிகர்களும் இல்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆனால் கொரோனா தாக்கம் சற்று குறைவாக இந்தியாவில் இருப்பதால் , இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் யார் கோப்பை வெல்வார்கள் என்ற கேள்விகள் மற்றும் சந்தேகம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா சீரியஸ் மற்றும் நடந்து கொண்டு இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பௌலிங் ஆர்டரில் ரவிச்சந்திர அஸ்வின், அக்சர் படேல் , மற்றும் பேட்டிங் ஆர்டரில் ரிஷாப் பண்ட்.
ஆகிய மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பல கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதுமட்டுமின்றி இவர்கள் மூவரும் ஐபிஎல் போட்டியில் ஒரே அணிதான் (டெல்லி கேபிட்டல்ஸ்).
ஒரு வேளை இந்த ஐபிஎல் அணிதான் கோப்பை கைப்பற்றுமோ ? ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளனர் !!
அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரா அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி பேட்டிங் ஆர்டரில் ரிஷாப் பண்ட் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடியுள்ளார் அதனால் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் நிச்சயமாக சில விக்கெட்களை ரவிச்சந்திர அஸ்வினிடம் எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெய் அணியின் கேப்டன் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறியுள்ளனர்.
அதனால் ஒரு வேளை இந்த ஆண்டு நிச்சியமாக கோப்பை வென்றுவிடுவார்களோ என்ற கேள்வி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் 2020 புள்ளிபட்டியலில் 14 போட்டிகளில் 8போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2வது இருந்தனர் டெல்லி கேபிட்டல்ஸ் அணி.