சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு மருத்துவ சிக்கல்கள் உள்ளன; முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார். எதற்கு அப்படி சொன்னா தெரியுமா.!

0

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு மருத்துவ சிக்கல்கள் உள்ளன; முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார். எதற்கு அப்படி சொன்னா தெரியுமா…!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளனர். முதல் போட்டியில் மும்பை அணியை வென்றது. அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணிகளுடன் மோதி படுதோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை ரசிகர்கள் மட்டுமன்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சென்னை தோல்விக்கு பல காரணங்களை சொல்லி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மருத்துவர்கள் உள்ளது என்று கூறியுள்ளார் ஏன் அப்படி சொன்னார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்தது ஒவ்வொரு வீரரும் டி20 போட்டியை வெல்வதற்கான திறமை உள்ளது. ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 தோல்வி அடைந்துள்ளனர்.இந்த நேரத்தில் தோனி கண்டிப்பாக டீமில் உள்ள சிக்கல்களை நீக்கி நல்ல ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

மும்பைக்கு எதிரான போட்டியில் விளாசிய அம்பத்தி ராயுடு தொடை எலும்பு அடிபட்ட காரணத்தினால் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விட்டது. அதேபோல சென்னை வீரர் பிராவோவுக்கும் அடிபட்டதால் கடந்த மூன்று போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்துள்ளார். ஆனால் இப்போது அம்பதி ராயுடு மட்டும் பிராவோ ஆகிய இருவரும் தயாராக உள்ளார்கள்.

முரளி விஜய்க்கு பதிலாக அம்பதி ராயுடு இன்று இரவு எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் எதிர்பார்க்கலாம். அதேபோல ருதுராஜ் பதிலாக நல்ல ஒரு பவுலர் இடம் பெற்றால் அணி சிறந்த அணியாக அமையும். பிராவோ மற்றும் இம்ரான் தாகிர் அணியில் இடம் பெற்றார் சென்னை அணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here