இன்றைய நாள் தோனி ரசிகர்களுக்கு மற்றும் தோனிக்கு மறக்க முடியாத நாள்….!! என்ன தெரியுமா?

உலகக்கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய வீரர் தோனி . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோனி சர்வதேச விலகுவதாக தகவல் அவரது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.

அதனை பார்த்த டோனி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். இனிமேல் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் பார்க்கவே முடியாது என்று மிகவும் சோகத்தில் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இருந்தாலும் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவர். அதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலகிவிடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

கடந்த 2005ஆம் , இதே நாள் (ஏப்ரல் 5ஆம் தேதி) இந்தியாவுக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெறாது. முதல் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 4வது ஓவரில் சச்சின் அவரது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய சேவாக் 74 ரன்கள் எடுத்த நிலையில் 14வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கேப்டன் தோனி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 356 ரன்கள் எடுத்தனர்.

அதில் தோனி அவரது சர்வதேச போட்டியில் அடித்த முதல் சதம் 123 பந்தில் 148 ரன்களை அடித்துள்ளார். அதில் 15 பௌண்டரி மற்றும் 4 சிக்சர் அதில் அடங்கும். இந்த நாள் நிச்சியமாக தோனி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக தான் இருக்கும்.

கடந்த ஆண்டு அவரை சிஎஸ்கே அணியில் கேப்டனாக பார்க்கலாம் என்று நினைத்த ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம், ஏனென்றால் சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 கோப்பை வெல்லும் என்று நினைத்தனர்.

அதனால் அதற்கு எதிராக ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ரச்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வருகின்ற 9ஆம் தேதி ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல்கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.