சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சந்தோசமான செய்தி….! சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்….!

0

ஏப்ரல் 9ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்ற ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் உள்ளே போட்டிகளில் பிரபலமான போட்டி என்றால் அது ஐபிஎல் போட்டி தான்.

பிசிசிஐ அறிவுறுத்திய படி முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்தில் சென்று ஐபிஎல் 2021 போட்டியை பார்க்க முடியாது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமான சீசன் என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி பல தோல்விகளை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தன முதல்முறை சிஎஸ்கே ஐயால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையமால் வெளியேறியது. அதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக காம் பேக் தரவ வேண்டும் என்று உறுதியுடன் இருக்கின்றனர்.

மார்ச் தொடத்தில் இருந்து சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டும் சில பிரச்சனைகள் இருந்தன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவின் கையில் அடிப்பட்டுவிட்டது. அதனால் கடந்த மூன்று மாதங்களாக அவரால் விளையாட முடியவில்லை. அதனால் அவர் ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று சில செய்திகள் சமுகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியானது.

அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். அதன்பின்னர் ஜடேஜா சிஎஸ்கே அணியில் இணைந்ததால் ரசிகர்கள் சந்தோசத்தில் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ரெய்னா பயிற்சி முகாமில் கலந்து கொள்ள கொஞ்சம் தாமதமாக வந்தார். அதனால் அவர் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் விளையாட மாட்டார் என்ற வதந்திகள் சமுகவலைத்தளங்களில் கருத்துகள் வெளியானது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சிஎஸ்கே அணியில் இணைந்தார். அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வலுவான அணியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி வருகின்ற 10ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here