தோல்விக்கு இதுதான் காரணம் …. மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் தோனி… !! என்ன சொன்னார் தெரியுமா??

0

தோல்விக்கு இதுதான் காரணம் …. மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் தோனி… !! என்ன சொன்னார் தெரியுமா??

ஐபிஎல் 2020: கடந்த செப்டெம்பர் 19 ஆம் தேதி ஆரம்பித்து இப்போதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 21வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் துபாயில் உள்ள அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது.


வீடியோ ; அட்டகாசமாக கேட்ச் பிடித்த சிஎஸ்கே வீரர் ஜடேஜா வைரலாகும் வீடியோ!!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக ராகுல் திருப்பதி மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் களம் இறங்கினர். முதல் 4 ஓவர் வரை சிறப்பாக ஆடிய சுமன் கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின்னர் இறங்கிய நிதிஷ் ரான 9 ரங்களிலும், சுனில் நரேன் 17 ரன்களிலும் மோர்கன் 7 ரங்களிலும் , ரசல் 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 12 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராகுல் திருப்பதி 80 ரன்களை எடுத்து அணிக்கு நல்ல ஒரு ரன்களை எடுத்துள்ளார். இவரால் தான் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

20 ஓவர் முடிவில் 167 ரன்களை எடுத்தனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டுபலஸிஸ் 17 ரன்களிலும் , வாட்சன் 50 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன்பின்னர் வந்த ராயுடு 30 ரன்களிலும் , தோனி 11 ரன்களிலும் , சாம் குரான் 17 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஓப்பனிங் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினால் மட்டும் போதாது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நல்ல ரன்களை எடுத்திருக்க வேண்டும்.அப்படி செய்யாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

தோல்விக்கு இதுதான் காரணம் …. மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் தோனி… !! என்ன சொன்னார் தெரியுமா??

தோனி;; கொல்கத்தா அணியின் பௌலிர்ஸ் சில ஓவர்கள் சிறப்பாக வீசினர். அதுமட்டுமின்றி சென்னை அணிக்கு தொடர்ந்து 3 விக்கெட் இழந்தோம். அதனால் பவுண்டரி ரன்களை எடுக்க முடியவில்லை. அதுவும் இறுதி நேரத்தில் பவுண்டரிகள் அடிக்க முடியாவில்லை. சாம் குரான் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று தல தோனி அவர்கள் சில வருத்தத்துடன் பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here