வீடியோ ; அட்டகாசமாக கேட்ச் பிடித்த சிஎஸ்கே வீரர் ஜடேஜா வைரலாகும் வீடியோ!!

0

வீடியோ ; அட்டகாசமாக கேட்ச் பிடித்த சிஎஸ்கே வீரர் ஜடேஜா வைரலாகும் வீடியோ!!

ஐபிஎல் 2020: 21வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் உள்ள அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. 

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் சுனில் நரேன், சிஎஸ்கேவுக்கு எதிரான 21வது ஐபிஎல் போட்டியில் களம் இறங்கவில்லை. சுனில் நரேனுக்கு பதிலாக ராகுல் திருப்பதி முதலில் தொடங்கி வைத்தார். 

முதல் 4 ஓவரில் 36 ரன்களை எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்கவில்லை. ஐந்தாவது ஓவரில் சதுர் தகூர் வீசிய பந்தில் சுமன் கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிவிட்டார். அதன் பின்னர் இறங்கிய நிதிஷ் ரானா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

மூன்றாவதாக களமிறங்கிய சுனில் நரேன் பேட்ஸ்மேன் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இழந்தார். கரண் சர்மா வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்த சுனில் நரேன் பவுண்டரி லைனில் சிஎஸ்கே ஆல் ரவுண்டர் ஜடேஜா அதனை சரியாக கேட்ச் பிடித்து விக்கெட் எடுத்துள்ளார். 

அந்த வீடியோ காட்சி சமுகவளைதலங்களில் வைரலாய் பரவி வருகிறது.

வீடியோ;; 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here