கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2020 லீக் போட்டிகள். இதுவரை 51 போட்டிகள் நடந்த முடிந்துள்ளது. அதிலும் பல சுவாரசியம் மற்றும் இல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்த சீசன் ஐபிஎல் 2020. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால்.
இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்த பிசிசிஐ , இப்பொழுது சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. 11 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் லீக் போட்டிகளில் , இதுவே முதல் முறை ரசிகர்கள் யாரும் இல்லமால் நடந்து வருகின்றது.
இந்த அன்பு ஐபிஎல் 2020 லீக் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிகவும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே- ஆஃப் குள் வராமல் போவது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். சென்னை அணி இந்த மோசமான விளைவுக்கு சென்னை அணியன் கேப்டன் தோனி , கெதர் ஜாதவ் தான காரணம் என்று பலர் கூறியுள்ளனர்.
சமுகவலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்களும் சரமாரியாகபதிவுகளை சென்னை அணிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வைப்பு தரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினார்.
2021இல் தோனி இருக்கமாட்டாரா…. JERSEY லான் குடுக்குறாரு,…. சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் பதில் கூறியுள்ளார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
சென்னை அணியின் கேப்டன் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2021யில் லீக் சீசன் போட்டிகளில் விளையாடுவார இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது…. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன்..::: இதுவரை 3 கோப்பைகளை சென்னை அணிக்கு வாங்கி கொடுத்துள்ளார் தோனி. அதுமட்டுமின்றி இந்த ஆண்டுகளில் நாங்கள் சிறப்பாக தான் விளையாடினோம்…
ஒரு சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் நடக்கும் அதனால் … அணியில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். அதுமட்டுமின்றி நிச்சயமாக தோனி அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என்று உறுதியாக கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.
இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். ஆனால் தோனியை சென்னை அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நிச்சயமாக வருத்தம்தான்.