சிஎஸ்கே அணியில் இனிமேல் இவருக்கு இடமே இல்லை….. !!! சிஎஸ்கே அணி திட்டவட்டம்…. !!! யார் அந்த வீரர்….? ரசிகர்கள் மகிழ்ச்சி…..!

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகள் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.

தோனியின் உருக்கமான வார்த்தைகள் :

நாங்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மிகவும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று ரசிகர்ளுக்கு நல்ல ஒரு செய்தியை கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் இனிமேல் இவருக்கு இடமே இல்லை….. !!! சிஎஸ்கே அணி திட்டவட்டம்…. !!! யார் அந்த வீரர்….? ரசிகர்கள் மகிழ்ச்சி…..!

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தொடர் தோல்விக்கு கெதர் ஜாதவ் தான் காரணம் என்று ரசிகர்ளும் அவர் விளையாடிய விளையாட்டில் நன்றாக தெரிந்தது. அதுமட்டுமின்றி அவர் சிறப்க விளையாடி இருந்தால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கும் .

8 போட்டிகளில் விளையாடிய ஜாதவ் வெறும் 62 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் அவரது பங்களிப்பு எதுமே இல்லை என்று சொல்லலாம். அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை வைக்க முடிவு செய்த சிஎஸ்கே அணி ருடுராஜ் மற்று ஜெகதீசன்ஆகிய இருவருக்கும் வைப்பு அளிக்கபட்டது.

இதனால் நிச்சியமாக அடுத்த ஆண்டு போட்டிகளில் ஜாதவுக்கு வைப்பு கிடைப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால் சென்னை அணி இந்த ஆண்டு ஒரு நல்ல பாடத்தை கற்றுகொண்டது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு போட்டிகளில் கண்டிப்பாக கவனமாக இருக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here