ஐபிஎல் 2020: இதுவரை 12 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இப்பொழுது 13 ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது ஐபிஎல் 2020. இதுவரை 12 ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கியள்ளது. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் , இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இதுவரை 3 போட்டிகள் விளையாடியுள்ளது அதில் முதலில் எதிர்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அணியை மட்டுமே வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணியிடம் தோற்றுப்போனது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
இந்த வருடம் ஐபிஎல் 2020 ஆரம்பிக்க உள்ள நிலையில் ரெய்னா அவரது குடும்ப பிரச்சனை காரணமாக இந்தியா திரும்பிவிட்டார். அதனால் இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் 2020 விளையபோவதில் என்று தகவல்கள் வெளியானது. இதனை கேட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மற்றும் ரெய்னா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் , ரெய்னா அவரது சொந்த பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு விளையாடவில்லை என்று இந்தியா திரும்பிவிட்டார். அது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் நாங்கள் எதுவும் பண்ண முடியாது. பல பிரச்சனை சந்தித்தாலும் சென்னை அணி அதனை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.