வீடியோ; யார் சொன்ன தோனிக்கு வயசு ஆகிடுச்சுனு .. மாஸ் கேட்ச் பிடித்தார் .. காணொளி உள்ளே..!

0

ஐபிஎல் 2020 கடந்த 19 ஆம் தேதி தொங்கலி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று ஐபிஎல் 2020 ஏழாவது போட்டியாகும் இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் டெல்லி அணி விளையாடினர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும், டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் இயர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஒருவர் மட்டும் மாற்றம் செய்துள்ளதாக தோனி கூறினார். அதில் நெகிடிகு பதிலாக ஜோஷ்ஹசல்வூட் என்றும் டெல்லி அணியில் இருவர் மாற்றம் செய்துள்ளதாக கூறிய ஸ்ரேயாஸ் , அஷ்வின் பதிலாக மிஸ்ரா , மொஹிட் ஷர்மாவுக்கு பதிலாக அவேன்ஷ் கான்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நல்ல ஒரு தொடக்கத்தை எற்படுத்னார் ப்ரிதிவி ஷா மற்றும் தவான். முதலில் விக்கெட் இழந்த தவான் 27 பந்தில் 35 ரன்களை எடுத்துள்ளார். அதன் பிறகு ப்ரிதிவி ஷா தோனியின் கையில் ஸ்டம்பிங் ஆனார். ப்ரிதிவி ஷா 43 பந்தில் 64 ரன்களை எடுத்துள்ளார்.

அதன் பின்னர் இறங்கிய ரிஷப் பண்ட அம்ற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் கேப்டன் 22 பந்தில் 26 ரன்களை எடுத்த நிலையில் தோனியின் கையில் அவுட் ஆனார் (18வது ஓவரில்). அதுவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தல தோனி தாவி பிடித்துள்ளார் அதன் வீடியோ கிழே :

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ௧௭௫ ரன்களை எடுத்து 3 விக்கெட் இழந்த நிலையில் முதல் போட்டியை நிறைவு செய்தனர் டெல்லி அணியினர். 176 ரன்களை எடுத்தாள் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி களம் இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here