MI vs KXIP ;பஞ்சாப் அணியின் தோல்வி காரணம் இதுதான்..!

ஐபிஎல் 2020 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பௌலிங் தேர்வு செய்தது. முதலில் பட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் முதலில் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் முதல் களம் இறங்கிய டி காக் 0 ரணகளையும் , சூர்யாகுமார் யாதவ் 10 ரணகளையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பெங்களூர் எதிரான போட்டியில் 99 ரன்களை எடுத்த இஷான் கிஷான் இந்த முறை சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. முதலில் இறங்கிய ரோஹித் சர்மா 70 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின்னர் இறங்கிய பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பண்டய இருவரும் சேர்ந்து 77ரன்களை எடுத்து மும்பை அணிக்கு நல்ல ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தினர்.

20ஓவர் முடிவில் மும்பை அணி 191ரன்களை எடுத்து 192 என்று இலக்கை புனஜ்ப் அணிக்கு ஏற்படுத்தியது மும்பை இண்டியன்ஸ்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான ராகுல் மற்றும் மயங்க அகர்வால் ஆகிய இருவரும் நல்ல ஒரு வீரர். இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் இருவரும் சதம் அடித்துள்ளனர். ராயல் பெங்களூர் எதிரான போட்டியில் சதம் அடித்துள்ளார் ராகுல். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் எதிரான போட்டியில் சதம் அடித்துள்ளார் மயங்க அகர்வால்.

ஆனால் இந்த போட்டியில் இருவருமே சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. ஏனென்றால் ராகுல் 17 ரன்களையும் , மயங்க அகர்வால் 25 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் இறங்கிய எந்த வீரரும் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. முதலில் இறங்க நான்கு விக்கெட் மட்டும்தான் பஞ்சாப் அணிக்கு நல்ல பலம் என்றே சொல்லலாம்.

ஒரு வேலை கிறிஸ் கெயில் இருந்தால் இன்னும் பேட்டிங் வலுவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகின்றன. அடுத்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனென்றால் இதுவரை பஞ்சாப் அணி 4 போட்டிகள் விளையாடி அதிலும் ஒன்று மட்டுமே வெற்றி கைப்பற்றினர் பஞ்சாப் அணி. அதிலும் இந்த ஆண்டின் அதிக ரன்களை அடிக்கும் பட்டியலில் மயான அகர்வால் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.