அடுத்த போட்டியில் மாஸ்டர் பிளான் செய்த இங்கிலாந்து அணி ; விவரம் இதோ

0

இதுவரை நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டிகளில் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதன்பிறகு இந்தியா அணி ஒரு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் இனி வரும் இரு அணிக்கு சவாலாக இருக்க போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நன்றாக உற்று பார்த்தால் யார் டாஸ் வெல்கிறார்களோ அவர்கள் தான் போட்டியையும் வெல்கிறார்கள்.

நிச்சயம் சிறிது மாற்றும் இனி வரும் போட்டிகளில் இந்தியா அணியில் இருக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது. ஏனென்றால் தொடக்க ஆட்டத்தை இந்தியா அணியின் வீரர்களால் சரியாக விலைப்பியதா முடியவில்லை. நடந்து முடிந்த மூன்று போட்டியில் இந்தியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் நன்றக விளையாடவில்லை என்பதே உண்மை.

இங்கிலாந்து அணியின் வீரர் நாசர் மற்றும் ராப் கி ஆகிய இருவரும் இனி வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். முதல் பேட்டிங் செய்து வெற்றிபெற்றால் நிச்சயமாக ஒரு பலமான அணியாக இங்கிலாந்து அணி இருக்கும் அதுமட்டுமின்றி உலககோப்பைக்கு அது மிகவும் உதவும்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் அவரது த்விட்டேர் பக்கத்தில் டாஸ் வென்றால் பொடியை வென்றலமா ? ஏனென்றால் இதுவரை நடந்த மூன்று போட்டியிலும் யார் டாஸ் வெல்கிறார்களோ அவர்கள் தன பொடியை வெல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்றால் மோர்கனிடம் இறுதி போட்டியில் முதல் பேட்டிங் தேர்வு செய்ய வலியுறுத்த நினைக்குறேன். மோர்கனுக்கு இந்த டி-20 சீரியஸ் போட்டியில் இந்தியா அணியை மோர்கன் உள்ளார். அதனால் அதனை கைப்பற்றிய பிறகு நிச்சயமாக முதல் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் வீரர் நசீர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here