இவருக்கு ஏன் இன்னும் வாய்ப்பு தரவில்லை…!! விராட் கோலியை வெளுத்து வாங்கிய கம்பிர்

0

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் இப்பொழுது மூன்று டி-20 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டிகளில் இந்தியா அணியும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் இரு டி-20 போட்டிகள் உள்ளன அவை நாளை மற்றும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் இருக்கின்ற இரு டி-20 போட்டிகளில் வென்றால் மட்டுமே டி-20 போட்டிக்கான கோப்பை கைப்பற்ற வேண்டும். இனிவரும் போட்டிகள் இந்தியாவுக்கு சவாலாக இருக்க போகிறது.

முதல் டி-20 போட்டியில் மோசமான தோல்வியால் இரண்டாவது போட்டியில் இஷான் கிஷான் இடம் பெற்றார். அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே 56 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்தியா அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் அவரது கருத்தை கூறியுள்ளார்.

இவருக்கு ஏன் இன்னும் வாய்ப்பு தரவில்லை…!! விராட் கோலியை வெளுத்து வாங்கிய கம்பிர்

இரண்டாவது போட்டியில் இந்தியா அணியில் நுழைந்த இஷான் கிஷான் மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆனால் ஏன் இன்னும் சூர்யா குமார் யதாவுக்கு வாய்ப்பு குடுக்கவில்லை. கிஷனுக்கு அளித்த வாய்ப்பு ஏன் இன்னும் சூர்யா குமார் யாதவ் பெறவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கம்பிர்.

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை சேர்ந்தவர் சூரியகுமார் யாதவ் அவர் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேனாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் ஒருவராக மும்பை அணியில் இருந்து வருகிறார். ஆனால் இந்தியா அணியில் விளையட வாய்ப்பு ஏன் தரவில்லை?

சூர்யா குமாருக்கு ஏதாவது காயமா? அப்டி ஒன்றும் இல்லையே ஸ்ரேயாஸ் இயருக்கு பதிலாக இவர் அந்த இடத்தை சூரியகுமார் யதாவுக்கு தரலாம். கடந்த ஐபிஎல் போட்டியில் 480 ரன்களை எடுத்துள்ளார் சூரியகுமார் யாதவ் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.

முதலில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் இனி இருக்கும் இரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், அப்பொழுதுதான் தெரியும் அவர் எப்படி விளையாடுகிறார் என்று. ஏன் கோலி , கே.எள்.ராகுல் விளையாட்டை விடாமல் அணியில் வைத்திருக்கிறர்.ஆனால் அப்படி இருந்தும் ஏன் தொடக்கத்தில் வீரர் ஒழுங்காக விளையாடவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கம்பிர்.

அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யா குமார் யாதவ் வர வேண்டும் என்று கூறியுள்ளார் கம்பிர். நாளை நடைபெறும் போட்டியில் சூரியகுமார் யாதவ் இருப்பாரா இல்லையா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here