மாற்றி மாற்றி பேசி காமெடி செய்து வருகிறார் ; மைக்கேல் வாகன் ; முழு விவரம் ..!

நேற்று நடந்த இறுதி டி-20 போட்டியில் இந்தியா அணி ஒரு வலுவான அணி என்று நிரூபித்துள்ளனர். ஏனென்றால் 20 ஓவரில் வேறும் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்தியா அணியினர் 224 ரன்களை எடுத்துள்ளனர். இதனால் நிச்சியமாக இங்கிலாந்து அணிக்கு நல்ல ஒரு பலமான ரன்களை இலக்காக வைத்துள்ளனர் இந்தியா அணி.

எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணிக்கு சிறப்பான ஆட்டம் ஏதும் அமையவில்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்தியா அணிக்கு நல்ல ஒரு தொடக்கமாக இருந்தாலும், அதன் பின்னர் களம் இறங்கிய ஜோஸ் பட்லர் மாற்றும் மலன் சிறப்பாக விளையாடி 100 ரன்களை எடுத்தனர்.

இனி விக்கெட் எடுத்தாள் மட்டுமே வெற்றி என்று நினைத்துக்கொண்டு இருந்த போது புவனேஸ்வர் குமார் ஜோஸ் பட்லர் விக்கெட்டை எடுத்தார். அதன்பின்னர் தாகூர் பந்து வீச்சில் மலன் பெல்ட் அவுட் ஆனார். அதனால் இந்தியா அணிக்கு நல்ல ஒரு போட்டியாக மாறியது.

அதனால் இங்கிலாந்து அணியின் வீரர்களால் பேட்டிங் செய்ய முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளனர். இதனால் இந்தியா கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் விதியசத்தில் வென்றது.

Read More: விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் சண்டைக்கு என்ன காரணம் ?

மாற்றி மாற்றி பேசி காமெடி செய்து வருகிறார் ; மைக்கேல் வாகன் ; முழு விவரம் ..!

கடந்த (4) டி-20 போட்டியிலும் இந்தியா கிரிக்கெட் வீரர்களை விமர்சம் செய்து வந்த முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் மைக்கேல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா , ஹர்டிக் பாண்டிய , இஷான் கிஷான் ஆகிய வெருகல் பேட்டிங் செய்தால் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் என்று குறிப்பிட்டு வந்துள்ளார்.

அதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் , அவரை விமர்சனம் செய்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன்னர். அனால் நேற்று நடந்த போட்டிக்கு பிறகு இந்தியாவை புகழ்ந்து பேசியுள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இந்தியா அணிக்கு சிறப்பான தொடக்கம் என்று கூறியுள்ளார்.

இந்தியா ஒரு புத்திசாலித்தனமாக போட்டியை விளையாடியுள்ளனர். அதுவும் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்தால் இன்னும் இந்தியா அணி வலுவாக இருக்கும் துன்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.