நேற்று நடத்த முடிந்த இறுதி டி-20 போட்டியில் இந்தியா கிரிக்கெட் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா கிரிக்கெட் அணி. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணியில் சிறிது மாற்றமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம்.
இந்த டி-20 சீரியஸ் போட்டிகளில் இதுவே முதல் முறை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்தை தொடங்கினார். சிறப்பான முறையில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக 9வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ரோஹித் ஷர்மாவின் விக்கெட் எடுத்தார்.
அதன்பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகிய இருவரும் பேட்டிங் செய்தனர். ஆனால் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 20 ஓவர் முடிவில் இந்தியா கிரிக்கெட் அணி 224 ரன்களை எடுத்துள்ளார். அதில் விராட் கோலி 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் ஆட்டத்தை முடித்தார்.
இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் இல்லாததால் இங்கிலாந்து அணிகளை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 5 போட்டியில் 3 போட்டிகளில் இந்தியா அணி வென்றதால் டி-20கான கோப்பையை வென்றது.
இந்த இருவரும் ஓப்பனிங் செய்தால் இந்தியா அணிக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்; சுனில் கவாஸ்கர் …!
கடந்த போட்டியை பற்றி கூறிய சுனில் கவாஸ்கர் ; இந்தியா மிகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் முக்கியமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒரு சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்த்தினார். எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மா விக்கெட் இழந்தார். ஆனால் விராட் கோலி இறுதி வரை விளையாடி 80 ரன்கள் எடுத்துள்ளனர்.
இவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இனிவரும் போட்டிகளில் இவர்கள் ஒபெநிங் செய்தால் நிச்சியமாக நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். சச்சின் மற்றும் விரேந்தர் சேவாக் போல இவர்கள் இருவரும் இருக்கின்றன என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.