இவர் Captaincy- ஆ பண்ணிட்டு இருக்காரு ??ரொம்ப மோசம்.. இப்படி இருந்த எப்படி போட்டியில் வெல்ல முடியும் !! ; கவுதம் கம்பிர் வெளுத்து வாங்கிய கேப்டன் யார் தெரியுமா ??

ஐபிஎல் 2021, 10வது போட்டி நேற்று சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 204 ரன்களை எடுத்துள்ளார். அதில் விராட் கோலி 5 ரன்கள், படிக்கல் 25 ரன்கள், மேக்ஸ்வெல் 78 ரன்கள் மற்றும் டிவில்லியர்ஸ் 76 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்பு 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 166 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் நிதிஷ் ராணா 18 ரன்கள், சுமன் கில் 21 ரன்கள், த்ரிபதி 25 ரன்கள், மோர்கன் 29 ரன்கள், சகீப் அல் அசன் 26 ரன்கள் மற்றும் ஆன்ட்ரே ரசல் 31 ரன்களை எடுத்துள்ளார்.

இவர் Captaincy- ஆ பண்ணிட்டு இருக்காரு ??ரொம்ப மோசம்.. இப்படி இருந்த எப்படி போட்டியில் வெல்ல முடியும் !! ; கவுதம் கம்பிர் வெளுத்து வாங்கிய கேப்டன் யார் தெரியுமா ??

Eoin Morgan

இறுதிவரை போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு காத்திருந்தது, தோல்வியே. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த பொடியை குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பிர் ; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனை பற்றி பேசியுள்ளார்.

முதலில் போட்டியின் முதல் இரண்டாவது ஓவரில் வருண் சக்கரவத்தி இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் எதற்கு தீடிரென சகீப் அல் அசனை எதற்கு பவுலிங் செய்ய வைத்தார் மோர்கன் ?? முதல் சில விக்கெட் ரொம்ப முக்கியமான ஒன்று.

அதன்பிறகு டிவில்லியர்ஸ் இருந்தாலும் அவர் நிச்சியமாக அழுத்தம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் மோர்கனின் செயலால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆபத்தாக முடிந்துள்ளது என்பது உண்மை என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.