விராட்கோலி க்கு மட்டும் இது சொந்தமில்லை ; இவர் என்ன இப்படி பண்ணிட்டு இருக்காரு ? கடுப்பான கவுதம் கம்பிர் சொன்னது இதுதான் ; கம்பிர் ஓபன் டாக் ;

விராட்கோலி பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளார் கவுதம் கம்பிர். அப்படி என்ன சொன்னார் ?

அட.. கொடுமையே… விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிரும் விராட்கோலியை பற்றி விமர்சனம் செய்துள்ளார்.

விராட்கோலியை பற்றி கூறுகையில் ; கேப்டன் பதவி ஒன்றும் யாருடைய பிறப்புரிமையும் இல்லை, தோனி கேப்டனாக மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவருடைய சக வீரரான விராட்கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்துள்ளார் தோனி. அதனால் இனிமேல் விராட்கோலி ரன்களை அடிக்க வேண்டியதை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்.

அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய அணியில் விளையாட கனவு இருக்கலாம், ஆனால் இந்திய அணியின் கேப்டனாக நினைக்கவே கூடாது. நம்முடைய கனவு இந்திய அணியின் வெற்றியை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். டாஸ் வென்று பீல்டிங் செய்தாலும், ஒரே மாதிரியான நோக்கம் தான் இருக்க வேண்டும், அதுதான் நல்ல வீரருக்கான நல்ல குணம்.

கேப்டனாக இருந்த போது 3 வதாக பேட்டிங் செய்து அதிக ரன்களை அடித்தார். அதேநேரத்தில், ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் செய்தாலும், விராட்கோலியின் இடம் ஒன்றும் மாறப்போவதில்லை. விராட்கோலி இல்லாமல் எதுவும் மாறப்போவதில்லை.

டாஸ் வென்ற பிறகு 3வதாக பேட்டிங் செய்து அதிக ரன்களை அடிக்க வேண்டியது ஒன்று தான் விராட்கோலியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதனால் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.

வருகின்ற 19ஆம் தேதி முதல் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை ரோஹித் சர்மா தான் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் . ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு (ரோஹிட் சர்மா) கையில் பலமாக அடிப்பட்டுவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக விளையாட போகிறார். டெஸ்ட் போட்டியில் தான் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. அதனால் ஒருநாள் போட்டியில் ஆவது வெற்றியை கைப்பற்றுமா இந்திய அணி ??

உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க