இந்தியாவில் இவர் சூப்பராக தான் விளையாடுகிறார், ஆனால் வெளிநாடுகளில் ஒன்னும் இல்லை ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

1 min


0

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மிகவும் மோசமான நிலையில் விளையாட வந்த காரணத்தால் இப்பொழுது அணியில் இருந்து வெளியேற்றபட்டு ரஞ்சி கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனை பற்றிய பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி ;

ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான், ஆனால் இப்பொழுது அவர்களுது பார்ம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ரஞ்சி கோப்பையி; விளையாடிய பிறகு இந்திய அணி இடம்பெறட்டும் என்று கூறியுள்ளார்.


Like it? Share with your friends!

0

What's Your Reaction?

hate hate
0
hate
confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
geeky geeky
0
geeky
love love
0
love
lol lol
0
lol
omg omg
0
omg
win win
0
win
Web Team

0 Comments

Your email address will not be published. Required fields are marked *