இவர் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது ; இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ; தானிஷ் கனேரியா ஓபன் டாக்

0

எதை பற்றி வேணாலும் பேசு, ஆனால்… கேப்டன் பற்றி மட்டும் பேசாதே என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கே.எல்.ராகுல் கடுப்பில் உள்ளனர்.

ஆமாம்… சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணிக்கு 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

டெஸ்ட் போட்டியில் ஆவது ஒரு போட்டியில் இந்திய அணி வென்றது. ஆனால் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் அனைத்திலும் தோல்வியை மட்டுமே பெற்றது. ஏன் கே.எல்.ராகுல் ? ரோஹித் சர்மா தானா.. கேப்டன் …!

ஆமாம்..! ரோஹித் சர்மா தான் இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவருக்கு கையில் பலமாக அடிபட்ட காரணத்தால் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ.

ஆனால் கே.எல்.ராகுல் ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வெற்றியை கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுல் ஒரு பேட்ஸ்மேனாக சொல்லும் அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை. ஆமாம்… ! அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளை வைத்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ” சத்தியமாக ரிஷாப் பண்ட் இப்படி பேட்டிங் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆமாம்… ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருந்த காரணத்தால் 3வதாக களமிறங்கினார் ரிஷாப் பண்ட். ஆனால் விளையாடிய முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ஒரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கும் அதிக மாற்றங்கள் உள்ளன. அப்படி முதல் பந்தில் ஆக்கரோசமாக விளையாடியது தவறான ஒன்று. ஆமாம்… அதுவும் பொறுப்பில்லாமல் அப்படி செய்துள்ளார் ரிஷாப் பண்ட். எதிரில் இருப்பது விராட்கோலி, அவருடன் பார்ட்னெர்ஷிப் உருவாக்கிருக்க வேண்டும்.

அப்பொழுது விக்கெட் இழந்து விராட்கோலிகே அதிர்ச்சியாக இருந்தது. டிவியில் பேசும் நாடுவர்கள் கூட அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஆமாம்.. ஒரு மிகப்பெரிய நாட்டுக்காக விளையாடும் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரரான தானிஷ் கனேரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here