இவர் தான் நம்பர் 1 சுழல் பந்து வீச்சாளர் ; இவர் வேற லெவல் பவுலர் என்பதில் சந்தேகமில்லை ; ரஷீத் கான் ; முழு விவரம் இதோ ;

0

உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு போட்டிகளை பார்த்து வருகின்றனர். இந்திய அணிக்கு முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

அதுவும் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி கோடி கணக்கான ரசிகர்கள் நிச்சியமாக அந்த போட்டியை காண விரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் மற்றும் சுழல் பந்து வீச்சாளரான ரஷீத் கான் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ‘ இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் சிறந்த வீரர். அவர் தான் நம்பர் 1 பவுலர்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முக்கியமான பவுலர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறியுள்ளார் ரிஷாத் கான்…..!!! ஆனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை என்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சியமாக சஹால் இடம்பெருவார் என்று நினைத்து கொண்டு இருந்தார்கள். பின்னர் சமுகவலைத்தளங்களில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்திய அணியின் தேர்வாளர்கள், ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற போகின்றதால். யுஸ்வேந்திர சஹால் விட ராகுல் சஹார் தான் சிறந்த வீரராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி இருக்கும்போது யுஸ்வேந்திர சஹாலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது ஓய்வுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் சஹாலுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் மருக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி சுழல் பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.

யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியில் இல்லாதது ??? பற்றி உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க… !!!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here