வேற வழி இல்லை…!! நாங்க தான் அதை செய்து ஆக வேண்டும் ; வேற என்ன செய்வது….!!! ரோஹித் சர்மா ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

0

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக கடந்த 17ஆம் தேதி அன்று ஆரம்பித்துள்ளது. இந்த முறை ஐசிசி டி20 2021 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான் நடைபெற வேண்டியது. ஆனால் கொரோனா, தக்கம் இந்தியாவில் அதிகம் உள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் அதிக அளவில் பரவ கூடிய சூழ்நிலை உருவாகும் என்றதால் இந்தியாவில் வேண்டாம் என்று முடிவு செய்தது பிசிசிஐ.

அதனால் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டிலும் , ஓமன் நாட்டிலும் உலகக்கோப்பை போட்டிகளை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. அதன் படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் அதிக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போட்டியான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை போட்டியின் கோப்பையை வெல்ல போகிறதா இல்லையா என்பதை விட…!!! பாகிஸ்தான் அணியை வென்ற ஆக வேண்டிய சூழல் எழுந்துள்ளது. என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் ஐந்து பவுலர்கள் உள்ளனர். ஆனால் ஆறாவதாக இருவர் நிச்சியமாக அணிக்கு தேவை படுகிறது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; எங்கள் (இந்திய) அணியில் திறமையான ஐந்து பவுலர்கள் உள்ளார்கள். ஆனால் இன்னொரு பவுலர் நிச்சியமாக தேவைப்படும். அதனால் நான் (ரோஹித் சர்மா), விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் பவுலிங் பயிற்சியும் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா….!!!

அப்படி என்றால் ரோஹித் சர்மா சொல்வதை பார்த்தால் இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ஹார்டிக் பாண்டியவால் பவுலிங் செய்ய முடியாது போல தெரிகிறது…!! விராட்கோலி எப்படி சமாளிக்க போகிறார் ?? முதல் போட்டியில் எதிரி நாடான பாகிஸ்தான் அணியை வெல்லுமா ?? இந்திய அணி என்று உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…….!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here