சிஎஸ்கே வீரர் இம்ரான் தாகிர் கூறிய உண்மையில் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்துள்ளார்….!! அப்படி என்ன சொன்னார்…. ?

0

கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பித்த ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு நாட்டில் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 ஆம் போட்டிகள் நடைபெறுகிறது.

இதுவரை 39 போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 2வது இடத்தில் மும்பை இண்டிங்ஸ் அணியும், 3வது இடத்தில் பெங்களூர் அணியும் , 4வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ,5வது இடத்தில் பஞ்சாப் அணியும் ,6வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ,7 வது இடத்தில் சுந்தரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியும் ,8வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி ப்லே – ஆஃப் சுற்றிக்குள் நுழையுமா??? என்ற கேள்வி எழுகிறது.

வரும் போட்டிகளில் ஒருவேளை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றன. ஆனால் ஒருவேளை தவரிவிட்டால் இதுவே முதல்முறை சிஎஸ்கே அணி ப்லே – ஆஃப் குள் வராமல் போவது.

சிஎஸ்கே வீரர் இம்ரான் தாகிர் கூறிய உண்மையில் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்துள்ளார்….!! அப்படி என்ன சொன்னார்…. ?

சமீபத்தில் தாகிர் அளித்த பேட்டியில்; 2018 ஆம் ஆண்டு பேட்ஸ்மேன் டுபலஸிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குளிர்பானம் எடுத்துட்டு வருவார். அதனை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும் ஏனென்றால் அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் இடத்தில் இருந்தவர்.

ஐபிஎல் அணிகளில் எனக்கு மிகவும் பிடித்த அணி எது என்றால் … அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். அதனால் நான் குளிர்பானம் கொடுப்பது ஒன்று தவறாக எனக்கு தெரியவில்லை. இனிவரும் போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here