என்னால இதைய செய்ய முடியாது….! சிஎஸ்கே அணியின் புஜாரா பேட்டி ..! முழு விவரம் இதோ…!

வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாயவில் ஐபிஎல் 14வது சீசன் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளனர். ஐபிஎல் என்றாலே கிரிக்கெட்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்றுப்பு நிச்சியமாக இருக்கும்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் ஐபிஎல் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான சீசன் என்றால் அது 2020 ஐபிஎல் தான். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் பல போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆணவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு கோப்பை வெல்ல வேண்டும் என்று பலமான பயிற்சியில் செய்து வருகின்றனர் சிஎஸ்கே வீரர்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மெயின் அலி, புஜாரா, றோய்ப்பின் உத்தப்பா, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற புதிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளனர். அதனால் நிச்சியமாக வலுவான அணியாக தான் சிஎஸ்கே உள்ளது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறியுள்ளார்.

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் புதிய வீரர் புஜாரா அளித்த பேட்டியில் ; என்னால் ஒரு போதும் இந்திய அணியின் இளம் வேற ரிஷாப் பண்ட் போல பேட்டிங் செய்யவே முடியாது. அவரது வெற்றிக்கு முழு காரணம் , அவர் பயமின்றி போட்டிகளை எதிர்கொள்ளவர்.

அவர் ஒரு அதிரடியான வீரர் அதனால் , ரிஷாப் பண்ட் இதனை நீண்ட நாட்கள் பின்பற்ற வேண்டும் என்றும் புஜாரா கூறியுள்ளார். அவரது வெற்றிக்கு அவரது நம்பிக்கைதான் காரணம் என்றும் கூறியுள்ளார். முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.

டெஸ்ட் மன்னன் என்றால் அது புஜாரா தான், ஆனால் ஷார்ட் போட்டிகளில் (20 ஓவர்) ஐபிஎல் போட்டிகளில் அவர் எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடுவார் என்று தெரியவில்லை. அதனை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.