ஐபிஎல் 2021:இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 09, ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கல் வெளியானது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஐபிஎல் 2021 நாடாகும் முதல் சில போட்டிகளில் பார்வையாளர்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.இறுதி ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காலம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துள்ளார் இங்கிலாந்து அணியின் வீரர் சாம் குரான்.
போன ஆண்டு சிஎஸ்கே அணி மிகவும் மோசமா நிலையிலும் சிக்கலான நேரத்திலும் சாம் குரான் பல முக்கியமான விக்கெட் மற்றும் பேட்டிங் ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாக இருந்தது. இதனால் சென்னை மற்றும் தமிழக மக்கள் அனைவரும் அவரை கடைக்குட்டி சிங்கம் என்று பெயர்சூட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இப்படியெல்லாமா செய்விங்க ; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. இதற்கு பிறகு ஜூன் மாதத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் சாம் குரான் ஒரு முடிவு செய்துள்ளார். ஒரு வேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு சென்றுவிட்டாள் நன் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் நான் பங்கேற்கமாட்டேன் என்று கூறியுள்ளார் சாம் குரான்.
ஏனென்றால் ஐபிஎல் டி-20 விளையாட்டு மிகவும் சுவாரஷியமாக இருக்கும். அதுமட்டுமின்றி வருகின்ற டி-20 உலக்கோப்பை இந்தியாவில் தான் நடக்க உள்ளது. அதனால் இந்த ஐபிஎல் போட்டி முக்கியமானது என்று கூறியுள்ளார் சாம் குரான்.