இவர் இனி டாப் 6 ஆர்டரில் விளையாடலாம் இந்தியா கிரிக்கெட் வீரரை பற்றி : மைக்கேல் வாகன் கருத்து

வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமையான இளம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் வாஷிங்டன் சுந்தர். இவர் ஐபிஎல் அணியில் பல சிக்கலான நேரத்தில் ரன்களை எடுத்துள்ளார்.

A

அதுமட்டுமின்றி பௌலிங் சிறப்பாகவும் செய்துள்ளார் என்பதே உண்மை. டெஸ்ட் சீரியஸ் (ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து) போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்துள்ளார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த இடத்தில அஸ்வின் மற்றும் ஆக்ஸர் படேல் நிரப்பியுள்ளனர். இதனை உன்னிப்பாக கவனித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வாஷிங்டன் சுந்தரை பற்றி கருது கூறியுள்ளார்.

A

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 181 ரன்களை எடுத்துள்ளார் அதுவும் 85 ரன்கள் மற்றும் 96 ரன்களை அவுட் ஆகாமல் எதுத்துள்ளார். இதனால் சதம் அடிக்கமுடியாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி இவரை இறுதியாக பேட்டிங் செய்ய சொல்வதற்கு பதிலாக முதல் 6 ஆர்டரில் இறங்கினால் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.