இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் இவர்கள் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; விராட் கோலி அதிரடி முடிவு..

0

இன்று அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி நடைபெற உள்ளது. டி-20 என்றாலே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிகம் நடைபெறும்.

யார் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒபெனின் செய்வார்கள் அதன்பிறகு ஷிக்கர் தவான் இறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

ஏனென்றால் கே.எல்.ராகுல் அல்லது ஷிக்கர் தவான் ! யார் ரோஹித் ஷர்மாவுடன் களம் இறங்க போகிறார்கள் என்ற கேள்வி பல எழுந்த நிலையில் ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராகுல் தான் ஓப்பனிங் பேட்டிங் செய்வார் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

கடந்த டெஸ்ட் போட்டியில் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் அசத்தலாக இங்கிலாந்து அணியை வென்றது இந்தியா கிரிக்கெட் அணி. அதிலும் ரிஷாப் பண்ட் , ரவிச்சந்திரன் அஸ்வின் , அக்ஸார் பட்டேல் ஆகிய மூவரும் மாஸ் ஆனா ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்துமா?? என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here