ஐபிஎல் 2021: இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, முதலில் நாடாகும் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் பொடியை பார்க்க மைத்தனத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு நிச்சயமாக நல்ல ஒரு ஆட்டத்தை ஐபிஎல் 2021 போட்டியில் காமிக்க வேண்டும் என்ற முடிவில் சென்னை வீரர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
ஆனால் இன்னும் ஏன் ரெய்னா பயிற்சியை தொடங்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ” அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை அவர் சில முக்கியமான வேளையில் இருப்பதால் வருகின்ற மார்ச் 21 ஆம் தேதி பயிற்ச்சியை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமையத்தில் சிஎஸ்கே வீரர்கள் சிலர் மற்றும் மகேந்திர சிங் தோனி பயிற்சியை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினார் . அதே சமையத்தில் இரு இலங்கை பௌலர்கள் பயிற்சிக்காக சென்னை வர இருக்கின்றன. அதில் ஒருவர் சூழல் பந்துவீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சி கூட்டத்தை நாங்கள் மாற்றுவதாக முடிவு செய்துள்ளோம். அதன் முடிவு இன்னும் சிலநாட்களில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் நம்பப்படுகிறது.