இந்திய அணியில் இருந்து இவரை வெளியேற்றினால் நிச்சியமாக இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது ; முழு விவரம் இதோ ;;

0

நேற்று ராஞ்சியில் நடைபெற்ற டி20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் வழக்கம் போல் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி பார்ட்னெர்ஷிப் எதவும் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தது நியூஸிலாந்து அணி. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்களை அடித்தனர்.

பின்பு 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி 100க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்கள். அதனால் வெற்றியை கைப்பற்ற இந்திய அணிக்கு சுலபமாக மாறியது …!!

அதனால் 17.2 ஓவர் முடிவில் 155 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. அதில் ரோஹித் சர்மா 55, கே.எல்.ராகுல் 65, வெங்கடேஷ் ஐயர் 12, சூர்யகுமார் யாதவ் 1 , ரிஷாப் பண்ட் 12 ரன்களை அடித்துள்ளனர்…..!!! அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய கிரிக்கெட், அதுமட்டுமின்றி டி20 போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியது……!!!

ஆனால் இந்திய அணிக்கு ஒரு பிரச்சனை உள்ளது…..!! பேட்டிங் செய்ய ஆட்கள் நிறையாக இருந்தாலும், பவுலிங்கில் செய்வதில் மட்டும் சொதப்பல் ஆக தான் தெரிகிறது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார். முதல் டி20 போட்டியிலும், மற்றும் இரண்டாவது டி20 போட்டியிலும் 4 ஓவர் பந்து வீசி கிட்டதட்ட 50 ரன்கள் கொடுத்துள்ளார்….!!!

தீபக் சஹாருக்கு பதிலாக ஆவேஷ் கான் இடம்பெற்றால் சிறப்பான பவுலிங் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது…! நிச்சியமாக அடுத்த போட்டியில் ஆவேஷ் கான் இடம்பெருவார் என்று எதிர்பார்க்க படுகிறது. மொத்தம் மூன்று டி20 போட்டியில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதனால் அணியில் விளையாடமால் இருக்கும் வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது… !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here