ஐபிஎல் 2021 : ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…. பிசிசிஐ அறிவித்துள்ளது…அப்படி என்ன செய்தி ?

0

உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளத்தால். பொது இடத்தில் மக்கள் தேவையில்லாமல் இருக்க வேண்டாம் என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏனென்றால், இந்த தோற்று வியாதி மக்கள் அதிகம் உள்ள இடத்தில் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளனர்.

அதனால் கடந்த ஆண்டு 2020ஆம் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் மருத்துவ பணியில் இருக்கும் நபர்கள் கூறினார். ஏனென்றால் ஐபிஎல் போட்டி என்றாலே இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியை ரசிக்க மக்கள் அதிகம் இருக்கும் இடம் மைதானம். அதனால் வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கும் அதனால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை தடைசெய்ய வேண்டும் என்று பல எதிர்ப்புகள் வந்தன.

கிரிக்கெட் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்த பிசிசிஐ…..

பல தடைகளை தாண்டி ஐபிஎல் போட்டியை ஆக்கிய அரபு நாட்டில் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்த பிசிசிஐ. இந்தியா அரசாங்கமும் அதற்கு அனுமதி அளித்துள்ளது. அதே போல பல பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்று முடித்துள்ளது.

ஐபிஎல் 2021 : ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…. பிசிசிஐ அறிவித்துள்ளது…அப்படி என்ன செய்தி ?

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி மைதானத்தில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்க போவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் முழ்கியுள்ளனர்.

இந்த ஆண்டு 2021ஆம் அணி வீரர்களை ஏழாம் ,வருகின்ற பிப்ரவரிமாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here