அடுத்த போட்டியில் நிச்சயமாக இந்த வீரர் விளையாடுவார் …!! ரசிகர்கள் மகிழ்ச்சி…!! யார் அந்த வீரர்..?

0

இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று பல பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மூன்று டெஸ்ட் போட்டியில் , இதுவரை இரண்டு போட்டிகள் முடித்துள்ளன. அதில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வரும் 7ஆம் தேதி (ஜனவரி, 7ஆம் தேதி) நடைபெற உள்ள இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் போட்டிக்கான கோப்பை வெல்லும்.

முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் விதியசத்தில் இந்தியா அணியை வென்றது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. பல மாற்றங்களுடன் களம் இறங்கிய இந்தியா அணியின் வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் விதியசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்தியா அணி.

அடுத்த போட்டியில் நிச்சயமாக இந்த வீரர் விளையாடுவார் …!! ரசிகர்கள் மகிழ்ச்சி…!! யார் அந்த வீரர்..?

முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காது ரோஹித் சர்மா, இனிவரும் போட்டிகளில் நிச்சயமாக விளையாடுவார் என்ற செய்தி வெளியானது. அதனால் இந்தியா அணிக்கு நல்ல ஒரு பேட்டிங் பலம் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க அகர்வால் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 0, 5,9, 17 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் இவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. ஏனென்றால் கே.எல்.ராகுல் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் மயங்க அகர்வாலுக்கு பதிலாக கே.எல்.ராகுல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெற்றால் 3வது அல்லது 4வது இடத்தில் விளையாடுவார். ஏனென்றால் ப்ரிதிவி ஷா , சுமன் கில் ஆகிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருப்பதால், ரோஹித் ஷர்மாவுக்கு ஓப்பனிங் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here