மாஸ் காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்…. !! சிஎஸ்கே அணி எவ்வளவோ பரவாயில்லை…..!! காரணம் இதோ!!!

மாஸ் காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்…. !! சிஎஸ்கே அணி எவ்வளவோ பரவாயில்லை…..!! காரணம் இதோ!!!

ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்த பிசிசிஐ ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மோசமான நேரம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதனால் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் வருமா?? என்ற கேள்விகள் எழுகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர் தோல்வியால் தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றன.

சிஎஸ்கே டெஸ்ட் போட்டி என்று நினைத்து விளையாடுறார்கள்..

ராஜஸ்தான் ராயல்ஸ் க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய சிஎஸ்கே அணி நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே எதிரிகள் ; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுறார்கள் ஏனென்றால் 120 பந்தில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால் இப்படி கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

மாஸ் காட்டும் சிஎஸ்கே ரசிகர்கள்…. !! சிஎஸ்கே அணி எவ்வளவோ பரவாயில்லை…..!! காரணம் இதோ!!!

நேற்று நடந்த 39வது ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதல் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வீரர்கள் 20 ஓவர் அதாவது 120 பந்தில் வெறும் 84 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய பெங்களூர் வீரர்கள் … 13.3 ஓவரில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 120 பந்தில் 124 ரன்களை எடுத்தது டெஸ்ட் போட்டி என்றால் கொல்கத்தா அணி 120 பந்தில் வெறும் 84 ரன்களை எடுத்துள்ளார்.. இதற்கு பெயர் என்ன என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றன.