இந்திய அணியில் இந்த 11 பேர் தான் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது ; இர்பான் பதான் ; Mass ஆக இருக்கும் இந்திய அணி ; முழு விவரம் இதோ ;;

0

ICC T20 World cup 2021 ; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போட்டி நாளை மறுநாள், அதாவது 24ஆம் தெத்து அன்று நடைபெற உள்ளது. அப்படி என்ன போட்டி ? அதில் யார் யார் விளையாட போகிறார்கள் ..! ?

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெற போவதால்…. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடந்து கொண்டு இருப்பதால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் புதன் ;

சமீபத்தில் அளித்தாஹ் பேட்டியில் இவர்கள் 11 பேர் தான் முதல் போட்டியில் , அதாவது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போவதாக கூறியுள்ளார். அதில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் ? ஒருவேளை இர்பான் பதானுடைய கணிப்பு சரியாக தான் இருக்குமோ?

இர்பான் பதான் சொன்ன ப்ளேயிங் 11:

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா. இதனை சமீபத்தில் தான் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உறுதியாக சொன்னார்.

மிடில் ஆர்டர்: விராட்கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் இர்பான் பதன் கூறியுள்ளார்.

ஆல் -ரவுண்டர் மற்றும் பவுலர்கள் : ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்ரவத்தி மற்றும் பும்ரா போன்றவீரர்களை குறிப்பிட்டுள்ளார் இர்பான் பதான்.

அதுமட்டுமின்றி, இதில் முக்கியமான ஒன்று இர்பான் பதான் சொன்ன உத்தேச அணியில் அஸ்வின் இடம்பெறாதது தான் அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு பதிலாக தான் இளம் வீரரான வருண் சக்ரவத்தி இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களே…!! நீங்க சொல்லுங்க இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சொன்ன அணி உங்களுக்கு ஓகே வா….! இல்லையென்றால் உங்கள் ப்ளேயிங் 11- ஐ மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here