தோனியை பாராட்டிய முன்னால் கிரிக்கெட் வீரர் … !! சந்தோஷத்தில் தோனி ரசிகர்கள் … அப்படி என்ன சொன்னார் ??

0

இந்த கொரோன வைரஸ் காலத்தில் பல பரிசோதனை மற்றும் பல பாதுகாப்புடன் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் ௩ ஒரு நாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இரு ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளது.

அதில் ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியை வென்றது. முதல் ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும் , இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலிய. இதனை குறித்து பேசிய ஜமைக்கா கிரிக்கெட் வீரர் இந்தியாவின் தோல்வியை குறித்து பல அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதனை கேட்ட கிரிக்கெட் ரசிகர்களும் தோனி ரசிகர்களும் மிகவும் சந்தோஷத்தில் முழ்கினார்.

தோனியை பாராட்டிய முன்னால் கிரிக்கெட் வீரர் … !! சந்தோஷத்தில் தோனி ரசிகர்கள் … அப்படி என்ன சொன்னார் ??

இதுவரை எதிர் கொண்ட இரு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இபொழுது இருக்கும் இளம் வீரர்களுக்கு அதனை கையாள தெரியவில்லை. அதுமட்டுமின்றி தோனி இந்நிலையில் மிகவும் சிறப்பான முறையில் அதனை கையாண்டுள்ளார்.

தோனியை போன்ற ஒரு வீரர் நிச்சியமாக இந்தியா அணிக்கு கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தோனி எப்பொழுது பேட்டிங் செய்தாலும் நிச்சியமாக நிதமகவும் பொறுமையாகவும் எந்த டென்ஷன் இல்லாமல் ஆட்டத்தை வெற்றிக்கு கொண்டு போவார். அதனால் தோனியை போன்ற மிகச்சிறந்த வீரரை இந்தியா இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here