இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா அதிரடியாக கூறியுள்ளார்…… கோபத்தில் ரசிகர்கள் !!!!

0

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா அதிரடியாக கூறியுள்ளார்……

இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பராக இருந்துள்ளார் .அவர் சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகும் செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை பார்த்த பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்தில் மூழ்கினர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தோனியை போல சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்பவர் அடுத்தது யாராக இருக்கும் என்ற கேள்வி குறியாக இருந்தது????ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பண்ட்,  கே.எல் ராகுல் , தினேஷ் கார்த்திக் போன்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா அதிரடியாக கூறியுள்ளார்……

இந்திய அணியில் பொருத்தவரை கே.எல் ராகுல் பேட்டிங் செய்வதில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். கீப்பிங் பற்றி அவர் கவலைப்பட கூடாது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டிகளில்  சிறப்பாகத்தான் விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் 20 பதில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 302 ரன்கள் எடுத்த ராகுல் அதில் ஒரு சதமம் மற்ற இரு அரை சதமம் அடித்துள்ளார். அதனால் பேட்டிங் செய்வதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். கீப்பிங் பற்றிய இவர் யோசிக்க கூடாது.

தோனிக்கு நிகரான ஒருவர் என்றால் அதில் ரிஷப் பந்த் தான் இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி டெல்லி கேப்பிடல் அணியில் சிறப்பான வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா. ரிஷப் பாண்ட் மிடில் ஆர்டரில் இறங்கும் அதிரடி வீரர் அதனால் இவர் விக்கெட் கீப்பர் ஆக இருக்கலாம் என்று அவர் கருத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here