நேற்று நடந்த போட்டியில் இருந்து கோலி ஏன் விலகினார்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. நேற்று நடந்த 4வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தனர்.முதலில் களம் இறங்கியா இந்தியா வீரர்கள் அனைவரும் அவரவர் கடமைகளை சிறப்பாக செய்தனர்.
அதனால் 20 ஓவர் முடிவில் 185 ரன்களை எடுத்து இந்தியா கிரிக்கெட் அணி. 186 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் எதிர்பாராத விதமாக 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதனால் இங்கிலாந்து அணி சற்று தயக்கமாக விளையாடினாலும்.
இறுதிவரை வந்த இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபாடுனார். இறுதி ஓவரில் 23 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று இருந்த இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா அணி. இதனால் தல இரு போட்டிகளில் வெற்றிபெற்றதால் இன்னும் இருக்கின்ற ஒரு போட்டியில் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.
இறுதி 4 ஓவரில் இந்தியா அணி மிகவும் சந்தேகத்தில் தான இருந்தது வெற்றி பெருமை இல்லையா என்று ! அந்த நேரத்தில் கோலியின் கையில் சிறிது காயம் ஏற்பட்டது. அதனால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். போட்டிகளில் முடிந்த பின்பு அவர் அளித்த பேட்டியில் என்னுடைய கையில் அடிபட்டுவிட்டது அதனால் தன நான் வெளியேறினேன்.
ஏனென்றால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இன்னும் போட்டிகளில் இருக்கின்றன. அதனால் இந்த காயத்தை பெரிய பிரச்சையாக நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அடுத்த டி-20 போட்டி நாளை அஹமதாபாத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 7 மணி அளவில் நடைபெறும்.