நேற்று நடந்த 4வது டி-20 போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 185 ரன்களை எடுத்தனர்.
186 எடுத்தாள் வெற்றி என்று இலக்குடன் காலம் இறங்கிய ஏங்கிலண்டனியின் வீரர்கள் தொடக்கத்தில் சிறிது தயக்கம் ஏற்பட்டாலும் பின்னர் அதனை பென் ஸ்டோக்ஸ் சரிசெய்துள்ளார். நடந்த 4 போட்டியிலும் இந்த 4வது டி-20 போட்டிதான் மிகவும் திரில்லர் வெற்றியாகும்.
அவ்வப்பொழுது இங்கிலாந்து அணியின் விக்கெட்டை இந்தியா அணியின் பௌலர் கைப்பற்றியதால் சிறிது பயம் குறைந்தது. ஆனால் இறுதி ஓவரில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களுக்கு நிச்சயம் பயம் இருந்திருக்க கூடும். ஏனென்றால் இறுதி ஓவரில் 23 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற நிலையில் ஆர்ச்சர் மற்றும் ஜோர்டான் பெட்டிங் செய்தனர்
இறுதி ஓவர் முதல் பந்தில் ஒரு ரன்களை எடுத்த ஜோர்டான் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் சிக்சர் மற்றும் பௌண்டரி ரன்களை விளாசினார் ஆர்ச்சர். அதனால் நிச்சயம் இந்தியா அணிக்கு தோல்விதான் என்று எல்லாரும் நினைத்த பொது ஹர்டிக் பாண்டிய மற்றும் ரோஹித் சாரம் ஆகிய இருவரும் இறுதி ஓவர் பந்து வீசுகின்ற தாகூர் இடம் சென்று பல அறிவுரையை கூறினார்.
அதன்பின்னர் தாகூருக்கு பதட்டம் இருந்ததால் மேலும் மேலும் வைட் ஆகா பந்தை வீசினார். அந்த நேரத்தில் மூன்று பந்தில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் ஜோர்டான் அவுட் ஆகிவிட்டார் . அதனால் இங்கிலாந்து அணியால் சரியாக ரன்களை எடுக்க முடியாமல் போய்விட்டதால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் தாக்குர் ; என்னிடம் ரோஹித் சர்மா மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் வந்து பல அறிவுரையை கூறினார். அதிலும் ஹர்டிக் பாண்டிய என்னிடம் வந்து அவரது பிளான் சொன்னார். அனால் ரோஹித் சர்மா என்னிடம் என்னை என்போக்கில் விளையாட சொன்னார் அதுவும் எந்த பயமும் இல்லாமல் என்று கூறியுள்ளார் தாக்குர்.