தோனியை பின்னுக்கு தள்ளியது விராட் கோலியின் வெற்றிகள்..!! தோனி ரசிகர்கள் வருத்தம் … ! அப்படி என்ன நடந்துச்சு?

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் தல தோனி. அவர் போட்டியின் போது அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் ஆர்ச்சரியத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது என்பது நம் அனைவருக்கும் அறிந்ததே.

கடந்த ஆண்டு 2020 சர்வதேச போட்டியில் இருந்து தான் விலகுவதாக மகேந்திர சிங் தோனி அவரது சமூகவலைத்தளங்களில் பதிவை பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்தனர். ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் தோனியை ஐபிஎல் போட்டிகளில் நிச்சயமாக பார்க்க முடியும் அதுவும் கேப்டன் கூல் ஆக பார்க்க முடியும் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

தோனியை பின்னுக்கு தள்ளியது விராட் கோலியின் வெற்றிகள்..!! தோனி ரசிகர்கள் வருத்தம் … ! அப்படி என்ன நடந்துச்சு?

தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளினார் விராட் கோலி. இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி (ஹாம்) போட்டிகளில் 21 போட்டியில் வெற்றியை வாங்கிக்கொடுத்துள்ளார் தோனி. ஆனால் இந்திய மற்றும் இங்கிலாந்து மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 22 போட்டிகள் கோலி தலைமையில் இந்திய அணி (ஹாம்) வெற்றி பெற்றுள்ளது .

அதனால் தோனியை பின்னுக்கு தள்ளி கோலி அந்த பெருமையை பெற்றுள்ளார். இதற்கு பதிலளித்த விராட் கோலி ; இந்த மாதிரி ஆனா பதிவு மிகவும் முக்கியமானது இல்லை. இது ஒரு பொறுப்பாகத்தான் நன் பாக்குறேன்.

நன் மற்றும் தோனி ஆகிய இருவரும் நல்ல ஒரு நட்புடன் பல போட்டிகளில் விளையாடியதாகவும் ,எங்கள் இருவருக்கும் நல்ல ஒரு புரிந்துணர்வு இருந்துள்ளது என்று விராட் கோலி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியை முதல் இடத்தில் வைக்கவேண்டியது என்னுடைய பொறுப்பு, இதே மாதிரி தான் எனக்கு அப்புறம் வரும் கேப்டன்களுக்கு பொருந்தும் என்று கூறினார் விராட் கோலி.