இரு வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் ; ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்

0

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடந்த வாரம் முடிந்துவிட்டது. இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தல ஒரு போட்டி என்ற கணக்கில் இரு அணிகளும் வென்றுள்ளனர்.

இன்று மூன்றாவது டி-20 போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு பிறகு வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெற போகிறது. அதனால் இந்தியா அணியில் யார் யார் இருப்பார்களா என்று பல கொழப்பங்கள் இருக்கின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி 4 டெஸ்ட் போட்டிகள் , 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற போவதாக பிசிசிஐ முடிவு செய்தனர். அதன்விளைவாக இப்பொழுது டெஸ்ட் போட்டிகள் முற்றிலுமாக முடிந்த விட்டது. இனி வரும் டி-20 போட்டிகளில் யார் வெல்வார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

இரு வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் ; ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

மார்ச் 26 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற போகிறது. ஒரு நாள் போட்டிக்கான அணியை இந்தியா அணி தேர்வு செய்ய வேண்டும். அதனால் இந்தியாவின் ஆல் -ரவுண்டர் ஆன குர்னல் பாண்டிய மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் இந்திய அணியில் இணைய இருக்கின்றன.

அதனால் ஒரு நாள் போட்டிக்கான ஒரு நாள் போட்டியில் யார் யார் இருப்பார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எல்ல போட்டிகளிலும் இந்தியா கிரிக்கெட் அணி வெல்லுமா இளைய என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். டிக்கெட் பணத்தை மீண்டும் அவர்களிடமே திருப்பிக்கொடுப்பதாக தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here