அடுத்த மலிங்க இந்த சின்ன பையன் தான் ; இணையத்தை கலக்கும் வீடியோ ; இலங்கை அணியின் முன்னாள் வீரரான மலிங்காவை போல பவுலிங் செய்து அசைத்தும் இளம் வீரர் இவர்தான்…!

0

இலங்கை அணியின் இளம் வீரர் ஒரு முன்னாள் வீரரான லசித் மலினகாவை போல பவுலிங் செய்து வருகிறார். அதன்விடேவ் இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லசித் மலிங்க கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றார். இதுவரை லசித் மலிங்க டெஸ்ட் போட்டியில் 101, ஒருநாள் போட்டியில் 338, டி-20 போட்டியில் 107 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் மலிங்க. அதுமட்டுமின்றி ஐபிஎல் லீக் போட்டிகளில் 2008ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஒரே ஐபிஎல் இடம்பெற்றுள்ளார் மலிங்க. ஆனால் 2020ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை தக்கவைக்காத காரணத்தால், அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதுமட்டுமின்றி, அதே ஆண்டில் (2020) தான் சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் மலிங்க.

சமீபத்தில் ஐசிசி -யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கை அணியின் இளம் வீரரான மதீஷா பதிரான வீரர், முன்னாள் வீரரான லசித் மலிங்காவை போல பவுலிங் செய்யும் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ இதோ ;

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இப்பொழுது அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் விலைஅய்டி கொண்டு இருந்த இலங்கை அணி பயிற்சியின் போது மதீஷா பதிரான பவுலிங் செய்யும்விதம் லசித் மலிங்காவை போல இருப்பதால் மினி-மலிங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here